மணிகண்டன் நடிப்பில் உருவாகும், “லவ்வர்” படத்தின் டீசர் வெளியானது.
காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் மணிகண்டன். இவர் குட் நைட் படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார். தற்போது, மணிகண்டன் ‘லவ்வர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.…