Tue. Apr 1st, 2025

Category: சினிமா செய்திகள்

ஒரே  நாளில், 150 கோடி வசூலா? ‘சலார்’  

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில், உருவான ‘சலார்’ படம். உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் நேற்று வெளியானது. இப்படத்தின் முதல் நாள் வசூல் 150 கோடியைக் கடந்திருக்கலாம் என சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள்…

விஜய் சேதுபதி  நடிக்கும் “மெரி கிறிஸ்துமஸ்” பட டிரைலர் வெளியீடு.

கேத்தரினா கைஃப் உடன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது. இதன் இந்திப் பதிப்பில் விநாயகர் பிரதிமா கண்ணன் மற்றும் டினு ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இதேபோல் தமிழ்ப்…

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் பெருமையுடன் வழங்கும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி ( LIC )” பூஜையுடன் நேற்று துவங்கியது !!

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படம் பூஜையுடன் நேற்று துவங்கியது !! புதுவிதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், ராக்ஸ்டார் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா,…

அம்மா ஸ்ரீதேவியின் பழைய உடை அணிந்த படி போஸ் கொடுத்து மகள் உற்சாகம்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இந்தியாவின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் ஏற்கனவே நடிகையாக அறிமுகமாகி நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது இளையமகள் குஷி கபூர்…