Sun. Aug 31st, 2025

Category: சினிமா செய்திகள்

பீரியட்ஸ் நேரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஓபன் டாக்!

கேரளாவில் ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில்…

கடைசி ஷாட்டில் நடித்தேன் “கங்குவா” பற்றி அனுபவம் பகிர்ந்த சூரியா!

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் படம் “கங்குவா” . இதில் கதாநாயகியாக திஷா பத்தானி நடிக்கிறார். மேலும் நடிகர்களான யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத்…

யோகி பாபு , ஓவியா  இணையும் ‘பூமர் அங்கிள்’ படத்தின் டிரைலர் வெளியானது!

நடிகர் யோகி பாபு உடன் ஓவியா இணைந்து நடிக்கும் படம் ’பூமர் அங்கிள்’. நீண்ட நாள்களுக்குப் பிறகு ஓவியாவின் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தினை ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத்குமார், ஏவிஎஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இணைந்து வழங்க, தில்லைராஜா எழுத, ஸ்வதேஷ்…

கே.ஜே.யேசுதாஸ் தனது 84-வது பிறந்தநாளை கொண்டாடினார்!

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் பாடகர் கே.ஜே.யேசுதாஸ். இவர் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் 8 தேசிய விருதுகள் மட்டுமின்றி வெவ்வேறான பல விருதுகளை பெற்றுள்ளார்.…

சிறப்பு காட்சிக்கு அனுமதி பெற்றது ‘கேப்டன் மில்லர்’!

அருண் மாதேஸ்வரன் இயக்கி தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ‘கேப்டன் மில்லர்’. இதன் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், “கேப்டன் மில்லர் திரைப்படத்தின்…

இதுவும் சிக்சர் தான் – விஜய்

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கோட்’ (The Greatest Of All Time) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி,…

பிகினியில் வரும் ராகினி படம் ‘இமெயில்’.

எஸ்ஆர் பிலிம் பேக்டரி சார்பில் எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இதில் ‘முருகா’ அசோக்குமார் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக கன்னட கவர்ச்சி நடிகை ராகினி திவேதி நடித்துள்ளளார் மற்றும் போஜ்புரி நடிகை ஆர்த்தி இரண்டாவது ஹீரோயினாகவும் ஆதவ் பாலாஜி…

தர்ஷா குப்தாவின் “மெடிக்கல் மிராக்கிள்”

சென்னையில் பிறந்த தர்ஷா குப்தா “குக் வித்து கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் தான் பெரிய அளவில் புகழ்பெற்றார் என்றாலும் கூட கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே அவர் சின்னத்திரை நாடகங்களில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வரும் ஒரு…

‘U/A’ சான்றிதழ் பெற்ற ‘கேப்டன் மில்லர்’.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘கேப்டன் மில்லர்’…

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த முயற்சி முழு நீள காமெடி படம்.

எஸ்.ஜே.சூர்யா கடந்த சில வருடங்களாக முன்னனி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ரெமோ, சுல்தான் ஆகிய படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில்…