Wed. Oct 22nd, 2025

Category: சினிமா செய்திகள்

காதலால் ஏற்படும் மாற்று அரசியல்? – இயக்குனர் தமிழ்.

‘சேத்துத் மான்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த, இயக்குனர் தமிழ் இயக்கும் அடுத்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இந்த படத்தை சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார். இதில் ‘கனா’ புகழ் தர்ஷன், தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கிறார்கள்.…

நடிகர் தனுஷ், மீதான மனு தள்ளுபடி.

கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இந்த படத்தில் தனுஷ் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றது. அதில், புகை பிடிப்பதால் ஏற்படும் தீங்கு குறித்து எச்சரிக்கை வாசகம் இடம்பெறவில்லை. இதையடுத்து, இந்த படத்தை…

‘நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ – நடிகை பாவனா

தமிழில் சித்திரம் பேசுதடி, வெயில், கூடல்நகர், வாழ்த்துகள், ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல் போன்ற பல படங்களில் நடித்தவர் பாவனா. மலையாளத்திலும் ஏராளமான படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்த இவர் கடந்த 2018-ம் ஆண்டு நவீன் என்ற தொழில்…

சினிமா இன்று (17-01-24)

‘விடாமுயற்சி’ படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. இப்படம் திரைக்கு வந்த பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை தினத்தன்று விளக்கேற்றி ராம மந்திரத்தை ஜெபிக்குமாறு, பின்னணி பாடகி சித்ரா வீடியோ ஒன்றை…

100 கோடி வசூலைக் கடந்த “ஹனுமான்”.

பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், சமுத்திரக்கனி, வரலட்சுமி சரத்குமார், வினய் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் மட்டுமல்லாது பான் இந்தியா படமாக மற்ற மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியான படம் 'ஹனு மான்'. இப்படம் நான்கு நாட்களில் உலக…

சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு முடிவுக்கு வந்தது!

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல்செய்த மனு: எனது நடிப்பில் வெளியான ‘மிஸ்டர் லோக்கல்’ படத்துக்காக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒப்பந்தம் போட்டு ரூ.15 கோடி சம்பளம் பேசினார். 2019 மே மாதம் படம்…

சிரஞ்சீவியின் 156வது படத்தின் டைட்டில் வீடியோ வெளியானது.  

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 156வது படம், அடுத்த ஆண்டு சங்கராந்தி பண்டிகைக்கு திரைக்கு வருகிறது. வசிஷ்டா, யு.வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பேண்டஸி படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘விஸ்வம்பரா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. விக்ரம், வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கின்றனர்.…

Mgif
Madharaasi-thiraiosai.com