சிவகார்த்திகேயன் – ஏ.முருகதாஸ் கூட்டணிக்கு வெற்றி
சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மதராஸி திரைப்படம் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு துவங்கிவிட்டது. தற்போது இப்படத்தின் டீசர் சோஷியல் மீடியாவில் வைரலாக போய்க்கொண்டு இருக்கின்றது. இதன் மூலமாக ஏ.ஆர். முருகதாஸ் கம்பேக் கொடுப்பார்…