Mon. Jan 26th, 2026

Category: சினிமா செய்திகள்

காதலருக்கு பிறத்த நாள் வாழ்த்து கூறிய பிரியா பவானி சங்கர்!

புதியதலைமுறை செய்தி சேனலில், செய்தி வாசிப்பாளராக இருந்து, பின் விஜய் டிவி தொடரில் கதாநாயகியாக நுழைந்து, அங்கிருந்து சினிமாவுக்கு வந்து இன்று முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் பிரியா பவானி சங்கர். அவருக்கும் அவருடன் படித்த ராஜவேல் என்பவருக்கும் ஏற்கெனவே காதல்…

மீண்டும் இணையும் ஆர்யா – சந்தானம் கூட்டணி!

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி, அதில் சந்தானம் பேசிய ராமசாமி வசனம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட்…

நண்பனுக்கும், எதிரிக்கும் பெரிய வித்தியாசம் இல்ல-‘லால் சலாம்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்  பேச்சு!

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள புதிய படம் ‘லால் சலாம்’. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால், கே.எஸ்.ரவிக்குமார், ஜீவிதா உள்ளிட்ட பலா் நடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.…

‘லால் சலாம்’ படத்தின் ‘ஜலாலி’ பாடலின் லிரிக் வீடியோ வெளியானது!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்…

கமலின் 233வது  படத்தின் அப்டேட், வலிமை, துணிவு எதிர்கொள்ளுமா?

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கமல், இந்தியன்-2 படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், ‘கல்கி 2898 ஏ.டி’ படத்தில் நடிக்கிறார். இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பலர்…

பவதாரிணியின் புகைப்படத்துடன், அன்பு மகளே என பதிவிட்டு இளையராஜா உருக்கம்.  

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (ஜன.25) மாலை காலமானார். அவர் புற்று நோய் காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக சமீபத்தில் இலங்கை சென்றவர், சிகிச்சை பலனளிக்காததால் இலங்கையில் காலமானார்.…

தூக்குதுரை : விமர்சனம் 4.5/10

அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. அவரிடம் இருக்கும் விலைமதிப்பற்ற ராஜ கிரீடம் கோயில் திருவிழாவின் போது மட்டுமே மக்களுக்குக் காட்டப்படும். அதே நேரம் மாரிமுத்துவின் தம்பி நமோ நாராயணன் அந்த கிரீடத்தை, தான் அடைய நினைக்கிறார். இந்நிலையில் மாரிமுத்துவின் மகள் இனியா, ஒரு…

வேலு நாச்சியாராக மாறும் ஸ்ருதிஹாசன்!

சமிபகாலமாக, வரலாறில் இடம் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் பல இயக்குனர்கள் முன் வருகின்றனர். அந்த வகையில் தூங்காவனம், கடாரம் கொண்டான் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம். செல்வா இப்போது வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் பணிகளில்…

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவித்த மத்திய அரசு !

2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்படும். பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் மூன்று பிரிவுகள் உள்ளன. இந்நிலையில் கலைத்துறையில்…

டப்பாஸு கிளப்பும் ‘ஹிட்லர்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு !

‘படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் உருவாகும் ‘ஹிட்லர்’ என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். செந்தூர் ஃபிலிம் இண்டர்னேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்பட முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின்…