Mon. Jan 26th, 2026

Category: சினிமா செய்திகள்

கயல் ஆனந்தி நடிக்கும் மங்கை படத்தின் முதல் பாடல் வெளியானது!

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கி இருக்கும் படம் மங்கை. இதில் ‘கயல்’ ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த…

ரணம்  படத்தின் “பொல்லாத குருவி”  பாடல் வெளியானது!

ஷெரிஃப் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள புதிய படம் ரணம். வைபவின் 25-வது படமான இப்படத்தில் வைபவுடன் நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், தற்போது…

தேசிய திரைப்பட விருதுகளில் சில மாற்றம் ?

ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறைகளில் சாதித்தவர்களுக்கு மத்திய (ஒன்றிய) அரசால் தேசிய விருது வழங்கி கவுரவித்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக தள்ளிப்போன 2021-ம் ஆண்டுக்கான தேசிய விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து 2022-ம் ஆண்டு சினிமா துறைகளுக்கான…

திரையரங்கில் டிக்கெட் கட்டணங்களை குறைக்க வேண்டும் – நடப்பு தயாரிப்பாளர் சங்கம்.

சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு டிக்கெட் விலையை குறைக்க திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிறு பட்ஜெட் படங்களுக்கு 80 – 100 ரூபாய் எனவும், மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு 120…

திருடு போன விருது திரும்பி வந்தது!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உசிலம்பட்டியில் உள்ள காக்கா முட்டை படத்தின் இயக்குநர் மணிகண்டனுக்கு சொந்தமான வீட்டில் இருந்து ஐந்து சவரன் தங்க நகை, ரூ.1 லட்சம் பணம் மற்றும் அவர் வாங்கிய தேசிய விருது பதக்கங்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து…

இசைஞானி இளையராஜா இசையில் ‘நாதமுனி’

இயக்குனர் மாதவன் லக்ஷ்மன் இயக்கத்தில் இந்திரஜித் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நாதமுனி’ . இதில் ஐஸ்வர்யா தத்தா, அந்தோணிதாசன், ஜான்விஜய், Aவெங்கடேஷ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 369 சினிமா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். மேலும்…

பூஜையுடன் தொடங்கிய “மெட்ராஸ்காரன்” படத்தை  இயக்கும் வாலி மோகன் தாஸ்.  

ரங்கோலி படத்தின் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் நடிகர்கள் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதுமையான ஆக்ஷன் டிராமா திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. எஸ்.ஆர். புரோடக்ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய படத்திற்கான பூஜை,…

காதல், ஆன்மிகம் என உருவாகும் ‘ஆலன்’ படம்.

8 தோட்டாக்கள், ஜிவி, ஜோதி உள்ளிட்ட படங்களில் நடித்த வெற்றி தற்போது நடித்து வரும் படம் ‘ஆலன்’. ஜெர்மனியைச் சேர்ந்த மதுரா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, ஹரீஷ் பெரடி, அருவி மதன்குமார், கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். 3…

நடிகர் விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கலாம் – வாணி போஜன்

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்து நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். அதற்கான தலைவராக விஜய் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும்…

காதலர் தினத்தன்று ரீ-ரிலீஸ் ஆகிறது ’96’ படம்.

இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் ’96’. பள்ளிக் கால காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இத்திரைப்படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசஸ்…