Thu. Oct 23rd, 2025

Category: சினிமா செய்திகள்

மார்ச் 1-ல், ரீ-ரிலீஸ் ஆகும் “கோ” திரைப்படம்.

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவான ‘கோ’ திரைப்படம் மார்ச் 1, 2024 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாக இருக்கிறது. “கோ” திரைப்படம் கடந்த 2011-ல் வெளியாகி விமர்சன ரீதியாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது. அதன்…

நடிகை ஜிஜ்னா ராதாகிருஷ்ணன் – திரைத்துறையில் உதயமாகும் புது கதாநாயகி!

திரைப்படங்கள் மீது ஆழமான காதல் கொண்டு, திறமையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் சினிமாவில் பயணிப்பது ஒரு நடிகையின் அழகையும் திறமையையும் இன்னும் மேம்படுத்துகிறது. பல ஆண்டுகளாக, இந்த இணையற்ற குணங்கள் மற்றும் நடிப்பால் நம்மை கவர்ந்த பல திறமையான நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.…

“என் சுவாசமே” திரைப்படத்தின் இசை வெளியீட்டு!

SVKA Movies சார்பில் சஞ்சய் குமார், S அர்ஜூன் குமார், S ஜனனி ஆகியோர் தயாரிப்பில் இயக்குநர் R மணி பிரசாத் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மாறுபட்ட காதல் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘என் சுவாசமே’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா…

‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பாலு மகேந்திராவின் ‘சினிமா பட்டறை’ மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி…

கவுண்டமணி , யோகி பாபு ஆகியோர் இணைந்து நடிக்கும் “ஒத்த ஓட்டு முத்தையா”  படத்தின்  புதிய அப்டேட்.

Cine craft productions தயாரிப்பில் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கதையின் நாயகனாக கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடிக்கும் படம் “ஒத்த ஓட்டு முத்தையா”. இதில் சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, ஓ. ஏ. கே. சுந்தர், C.ரங்கநாதன், வையாபுரி,…

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் ?

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு தருண் கார்த்திக் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி இருக்கும் நிலையில், அவர் யார் என்பதை தற்போது பார்க்கலாம். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவருக்கு அதிதி, ஐஸ்வர்யா என்கிற மகள்களும் அர்ஜித் என்கிற…

பவதாரிணியின் திருஉருவப்படத்திற்கு திருமாவளவன் அஞ்சலி!

இசைஞானி இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி கடந்த 25-ம் தேதி புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்பட்டது. பவதாரிணி மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியை சேர்ந்த…

SK படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீடு !

‘ரங்கூன்’ படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த…

அனைத்து நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் வந்தால் தான் திரைத்துறை வளரும் – போர் திரைப்பட குழுவினர்.

இயகுனர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் போர். இப்படம் வரும் மார்ச் மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் கோவை அவினாசி சாலையில்…

‘கவலையோடு என் கார் நகரும்’ உதயம் குறித்து  கவிஞர் உருக்கம்.

கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது, இதயம் கிறீச்சிடுகிறது . முதல் மரியாதை, சிந்து பைரவி, பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன் , ரோஜா என்று நான் பாட்டெழுதிய பல வெற்றிப் படங்களை…

Mgif
Madharaasi-thiraiosai.com