Fri. Aug 29th, 2025

Author: Nisha

“என் கல்யாணம் உறுதி” – நடிகர் பிரேம்ஜி

நடிகர் சிலம்பரசன் இயக்கி, நடித்த வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரேம்ஜி. இதைத் தொடர்ந்து இவர் சென்னை 28 படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு இவர் ஏராளமான படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். அந்த வகையில், இவர் மற்ற இயக்குனர்கள்…

‘மங்கை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் பெண்மையின் பெருமையை எடுத்துரைக்கும் திரைப்படமாக ‘கயல்’ ஆனந்தி நடிப்பில் ‘மங்கை’ உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வையை இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர் மற்றும் நடிகர்…

சூப்பர் குட் ஃபிலிம்ஸ்-ன் “98-வது படம்” அப்டேட்ஸ்.

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தனது 98-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அறிமுக இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி இயக்கும் இந்த படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடிக்கின்றனர். யுவன் சங்கர்…

 ‘பீட்சா-4’ படப்பிடிப்பு ஜனவரியில் ஆரம்பம்.

தமிழ் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதிய டிரெண்டை ஏற்படுத்தி தக்க வைத்துள்ள ‘பீட்சா’ வரிசையின் முதல் மூன்று பாகங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து அதன் நான்காம் பாகமான ‘பீட்சா 4’ படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. எஸ். தங்கராஜின் தங்கம்…

ரசிகர்களுக்ககு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்.

ஆங்கில புத்தாண்டையொட்டி நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொல்வதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டு முன்பு ரசிகர்கள் திரண்டனர். இதையடுத்து இன்று காலை 9.30 மணி அளவில் ரஜினிகாந்த் தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார். மெயின் வாசல் அருகில்…

விடாமுயற்சியைக் கைப்பற்றியதா நெட்பிளிக்ஸ் ?

லைகா தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், நடிகைள் பிரியா பவானி சங்கர், பாவனா,…

நடிகர் லியோ பிரபு காலமானார்.

நடிகர் லியோ பிரபு காலமானார். அவருக்கு வயது 90. கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர் நேற்று மாலை 6 மணி அளவில் காலமானார். தனது மனைவி உஷா, மகள் முருக சங்கரி ஆகியோருடன் மதுரை அண்ணாநகரில் வசித்து வந்துள்ளார்.…

மூத்தகுடி : விமர்சனம் 2.5/10

மூத்தகுடி என்கிற ஊரில், பெரிய குடும்பத்து பெண்மணியான மூக்கம்மா (கே.ஆர்.விஜயா) சொல்வதை அந்த ஊரே கேட்கிறது. மூக்கம்மா குடும்பத்தாருடன், சேர்ந்து சிலர் குலசாமி கோவிலில் பூஜை நடத்த செல்கிறார்கள். அப்போது கே.ஆர்.விஜயா மூக்கம்மாவின் மகன், மருமகன் மற்றும் லாரி ஓட்டுநர் சேர்ந்து…

நந்திவர்மன் : விமர்சனம் 5/10

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னர்களில் ஒருவரான நந்திவர்மன், கட்டிய மாபெரும் சிவன்கோவில் ஒன்று மண்ணுக்குள் புதைந்திருப்பதும், அந்த கோவிலில் புதையல் இருப்பதும் தொல்லியல் துறைக்கு தெரிய வருகிறது. அதன்படி, தொல்லியல் துறை பேராசிரியர் சக்ரவர்த்தி (நிழல்கள் ரவி), தொல்லியல்…