கே.ஜே.யேசுதாஸ் தனது 84-வது பிறந்தநாளை கொண்டாடினார்!
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் பாடகர் கே.ஜே.யேசுதாஸ். இவர் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் 8 தேசிய விருதுகள் மட்டுமின்றி வெவ்வேறான பல விருதுகளை பெற்றுள்ளார்.…
