பாரதி புகழ் பேசும் “மகாகவி பாரதி” புதிய தொடர்.
பொதிகை தொலைக்காட்சியில், சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கை தொடர் மகாகவி பாரதி என்கிற தலைப்பில் ஒளிபரப்பாக உள்ளது. 26 பாகங்கள் கொண்ட இந்த தொடரை உலகப் புகழ்பெற்ற கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் தயாரிக்க, லதா கிருஷ்ணா இயக்குகிறார். பாரதியின் மீது அளவு கடந்த பக்தி…
