Sat. Mar 7th, 2026

Author: Nisha

Jama : விமர்சனம்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சேத்தன் நடத்தும் தெருக்கூத்து குழுவில் திரவுபதி வேடம் அணிந்து வருபவர் பாரி இளவழகன். அவருக்கு ஒரு நாளாவது அர்ஜூனன் வேடம் அணிய வேண்டும் என்ற தீராத ஆசை. ஆனால் பாரி இளவழகன் அர்ஜூனன் வேடம் அணிவதற்கு கூத்து…

BOAT : விமர்சனம்

1943 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்தியாவில் சுதந்திர போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது மீனவரான நாயகன் யோகி பாபு, ஆங்கிலேயர்களிடம் கைதியாக பிடிபட்டு இருக்கும் தனது தம்பியை காப்பாற்ற பாட்டியுடன் செல்கிறார். அப்போது ஜப்பான் நாடு சென்னையில் கடற்கரையோரம்…

யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ஸ்வீட் ஹார்ட்

ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் படம், ‘ஸ்வீட் ஹார்ட்’. ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், அருணாசலம், பவுஸி, சுரேஷ் சக்ரவர்த்தி நடிக்கின்றனர். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய,…

Deadpool & Wolverine : Review

Deadpool & Wolverine : Review டெட்பூல் தொடரின் மூன்றாவது பாகமான இது, டெட்பூல் பாத்திரத்தை MCU-வுக்குள் கொண்டு வரும் முயற்சியாக உருவாகியிருக்கிறது . அதற்காக ஏற்கெனவே இறந்துபோன வுல்வரின் பாத்திரத்தைத் தூசி தட்டிக் கூட்டி வந்திருக்கிறார்கள். மார்வெல் காமிக்ஸ் படங்கள்…

ராயன் : விமர்சனம்

கிராமத்தில் சிறு வயதிலேயே தாய், தந்தையை தொலைத்த தனுஷ், இரண்டு தம்பிகளான சந்தீப், காளிதாஸ் மற்றும் தங்கை துஷாரா ஆகியோரை தன் அரவணைப்பில் வளர்க்கிறார். சென்னைக்கு வந்து பாஸ்புட் உணவகம் நடத்திக் கொண்டு தம்பிகள், தங்கையை வளர்த்து வருகிறார் தனுஷ். .…

விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் இணையும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் – இயக்குநர் விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநரும், நடிகருமான…

சூர்யாவிற்கு வில்லனாக கார்த்தி

நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி இருவரும் அண்ணன், தம்பி ஆக இருந்தாலும் இருவருமே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர். ஆனால், இருவருமே இதுவரை எந்த படங்களிலும் இணைந்து நீண்ட வேடத்தில் நடித்ததில்லை. கடைகுட்டி சிங்கம் படத்தில் மட்டும் சூர்யா…

சூரி நடிக்கும் கொட்டுக்காளி படம் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாக உள்ளது

கூழாங்கல் படத்தின் மூலம் கவனிக்க வைத்தவர் இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ். அடுத்ததாக இவர் இயக்கி உள்ள படம் கொட்டுக்காளி. சூரி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அன்னா பென் நடித்திருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். வாழ்வியல் தொடர்புடைய…

மகளுடன் சிவகார்த்திகேயன் மகனை நேரில் சந்தித்த அயலான் இயக்குனர் – புகைப்படங்கள் வைரல்

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான சிவகார்த்திகேயன் தொடர்ச்சியாக பல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது படங்கள் ரசிகர்கள், குழந்தைகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன், ஆர்த்தி தம்பதிக்கு ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும்…

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்தின் 62 – வது படம் விடாமுயற்சி

மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62 – வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர்…