Tue. Jan 20th, 2026

Author: Nisha

டீஜய் அருணாசலம் நடிக்கும் “ உசுரே ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

“உசுரே” ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷனில் அறிமுக இயக்குனர் நவீன டீ கோபால் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு bilingual-களாக மற்றும் எதார்த்தமான களத்தையும் திரைக்கதையையும் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து “உசுரே” திரைப்படத்தின் First Look-க்கை இயக்குனர் லோகேஷ்…

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அபிஷான் ஜீவின்த் என்பவர் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ளபடம் டூரிஸ்ட் பேமிலி. குடும்ப பின்னணி கொண்ட காமெடி கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இலங்கை தமிழ் பேசி…

நிவின் – நயன் நடிக்கும் “டியர் ஸ்டூடெண்ட்ஸ்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

2023 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார் நயன்தாரா. அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களில் நடித்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு தியான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின்…

ஷாம் நடித்திருக்கும் அஸ்திரம் படம் பிப்ரவரி 21-ல் வெளியாகிறது

நடிகர் ஷாம் கடைசியாக 2019ம் ஆண்டு 'காவியன்' என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அதன் பிறகு குணசித்ரம் மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்தார். தற்போது 'அஸ்திரம்' என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன…

விஜயபுரி வீரன் (A LEGEND)

ஜாக்கி சான் நடிக்கும் படம் என்றாலே அவற்றைப் பார்க்க தமிழ் ரசிகர்களுக்கு தனி ஆர்வம் உண்டு. சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக அவரது பல படங்கள் வெளியாகி இங்கும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு அவர்…

சீசா : விமர்சனம்

நட்டி நட்ராஜ், நிஷாந்த் ரூசோ, பாடினி குமார் ஆகியோர் நடிப்பில் இன்று ரிலீஸ் ஆகியுள்ள படம் சீசா. இளம் தொழிலதிபர் நிஷாந்த் ரூசோ மற்றும் அவரது காதல் மனைவி பாடினி வசிக்கும் வீட்டில் வேலை செய்யும் ஆண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார்.…

மக்களுக்கான விழிப்புணர்வு படம் ‘சீசா’

விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர்.கே.செந்தில் வேலன் தயாரித்து கதை எழுதியிருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் நட்டி நட்ராஜ் கதையின் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். நாயகியாக பாடினி…

எக்ஸ்ட்ரீம் : விமர்சனம்

சென்னை, திருமுல்லைவாயில் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றின் ஒரு இளம் பெண்னை கொலை செய்து பில்லரில் வைத்து மறைத்துள்ளார்கள். அந்தப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவரின் மகள் அபி நட்சத்திரா தான்…

கலன் : விமர்சனம்

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வெட்டுடையார் காளி, கணவனை இழந்தாலும் கஷ்டப்பட்டு தனது ஒரே மகனான வேங்கையைப் படிக்க வைத்து ஆளாக்குகிறார். அவருக்கு அவரது தம்பி அப்புக்குட்டித் துணையாக நிற்கிறார். வேங்கையின் நண்பனின் தங்கைக்கு கஞ்சா விற்கும் கூட்டத்தால் பிரச்சனை வருகிறது. அவர்களிடம்…