Tue. Aug 26th, 2025

கிசுகிசு

Spread the love
  • Usurae : விமர்சனம்

    Usurae : விமர்சனம்

    தன் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடி வரும் நாயகி ஜனனியை டீஜே காதலிக்கிறார். ஆனால் ஜனனியின் அம்மா மிகவும் கோபக்கார பெண்மணியாக இருக்கிறார். தன் மகள் ஜனனியை யார் நிமிர்ந்து பார்த்தாலும் அவரை அடிக்கும் அளவிற்கு செல்கிறார். இப்படி இருக்கும் நிலையில் டீஜே ஜனனியை காதலிக்கிறார். முதலில் அவரது காதலை ஏற்க மறுக்கும் ஜனனி பிறகு அவரது காதலின் தீவிரத்தைப் பார்த்து அவரும் டீஜேவை காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு ஜனனியின் அம்மா மந்த்ரா முட்டுக்கட்டை போடுவதோடு, டீஜேவிடம்…


  • House Mates : விமர்சனம்

    House Mates : விமர்சனம்

    அர்ஷா சாந்தினியை திருமணம் செய்து கொள்வதற்காக தர்ஷன் அவரது அனைத்து சேமிப்புகளையும் வைத்து ஒரு வீடு வாங்குகிறார். அதற்கு பின் திருமணம் செய்துக் கொண்டு அந்த வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அப்போது அந்த வீட்டில் அமானுஷ்யமான சில விஷயங்கள் நடக்கிறது, ரிமோட் பறப்பது, டி.வி சேனல்கள் மாறுவது வேறு நபர்கள் அந்த வீட்டில் இருக்கும் உணர்வு ஏற்படுகிறது. மறுப்பக்கம் அதே குடியிருப்பில் இருக்கும் காளி வெங்கட் வீட்டிலும் இதே மாதிரி அமானுஷ்ய விஷயங்கள் நடைப்பெறுகிறது. இதற்கு…


  • கவுதம் கார்த்திக் நடிக்கும் “ROOT”- விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்

    கவுதம் கார்த்திக் நடிக்கும் “ROOT”- விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்

    நாளைய இயக்குநர் – சீசன் 1′ மூலம் கவனத்தை ஈர்த்த சூரியபிரதாப் ‘ROOT – Running Out of Time’ படத்தை இயக்குகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தில் அசோசியேட் டைரக்டராக பணியாற்றியவர். படத்தின் முதன்மை கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவரின் இந்த புதிய முயற்சி எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் உள்ளது. நடிகை பவ்யா த்ரிகா, கௌதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருடன் இணைந்து,…


கிசுகிசு

பிரபாஸுக்கும் அனுஷ்காவுக்கும் கல்யாணமா?

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. ஒரு காலத்தில் இரு மொழிகளிலும் குவிந்த பட வாய்ப்புகளால் நிற்க கூட நேரமின்றி பம்பரம் போல சுழன்று கொண்டிருந்த அனுஷ்கா, தற்போது கைவசம் ஒரு

Read More »

நயன்தாராவுடன் நடிக்கும் நாம் தமிழர் சீமான்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே .சூர்யா ஆகியோர் நடித்து வரும் படம் “எல்ஐசி”. “லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற முழு பெயரை கொண்ட இந்த படத்தை லைகா

Read More »