Sun. Apr 20th, 2025

Month: January 2025

வணங்கான்: விமர்சனம்

கன்னியாகுமரியில் சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டு தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் அருண் விஜய். இவருக்கு காது கேட்காது மற்றும் பேச முடியாது. அருண் விஜய்க்கு நிரந்தரமான வேலை இல்லாததால் அடிதடியில் ஈடுபடுகிறார். இதனால் அருண் விஜய்யை ஊரில் இருப்பவர்கள் ஆதரவற்றோர்…

அதர்வாவின் அதிரடி ஆக்ஷனில் DNA டீசர் வெளியாகியுள்ளது

அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ. இந்தப் படத்தில் நிமிஷா சஜயன் அதர்வாக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.…

வணங்கான் : அருண் விஜயின் தொடர் முயற்சியால் வெற்றி

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியானது வணங்கான் திரைப்படம். வணங்கான் ஆக்‌ஷன் நாடகத் திரைப்படம் B ஸ்டுடியோஸின் கீழ் பாலா எழுதி, இணைத் தயாரித்து, இயக்குகிறார், வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸின் சுரேஷ் காமாட்சி இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தில் அருண்…

மெட்ராஸ்காரன் : விமர்சனம்

நாயகன் ஷேன் நிகாம், புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்து சென்னையில் வேலை செய்து வருகிறார். சென்னையில் நாயகி நிஹாரிக்காவை காதலித்து வரும் இவர், புதுக்கோட்டையில் தான் திருமணம் செய்வேன் என்று அடம் பிடித்து நிஹாரிகாவை அங்கு வரவழைக்கிறார். திருமணம் நாளை நடைபெற இருக்கும்…

கேம் சேஞ்சர் : விமர்சனம்

கல்லூரி மாணவனாக இருக்கிறார் கதாநாயகன் ராம் சரண். சமூதாயத்தில் ஏதேனும் தப்பு நடந்தால் அதை தட்டிக் கேட்கும் குணம் உடையவரி. இதனால் கல்லூரியில் இவரால் நிறைய பிரச்சனைகள் உருவாகுகின்றன. கல்லூரியில் படிக்கும் நாயகி கியாரா அத்வானியை பார்த்து காதலில் விழுகிறார் ராம்…

பிரபல பின்னணி பாடகர் ஜெயசந்திரன் திருச்சூரில் காலமானார்.

திருச்சூர்: பிரபல பின்னணி பாடகர் பி. ஜெயச்சந்திரன் 80 உடல் நலக்குறைவால் காலமானார். தென்னிந்திய அளவில் பிரபல பின்னணிப் பாடகராக அறியப்பட்டவர் மலையாளத் திரையுலகை சேர்ந்த பாடகர் பி.ஜெயச்சந்திரன் (வயது 80) தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளி்ல…

மத கஜ ராஜா படத்தின் சிக்கு புக்கு பாடலின் ப்ரோமோ வெளியானது

சுந்தர் சி 2013 ஆம் ஆண்டு ‘மத கஜ ராஜா’ எனும் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக திரைக்கு வரவில்லை. இப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன்,…

சிபி சத்யராஜ் நடித்துள்ள’டென் ஹவர்ஸ்’ பட ட்ரெய்லரை வெளியிடும் லோகேஷ் கனகராஜ்

சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தை அறிமுக இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார். நாளை காலை 11 மணிக்கு ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படத்தின் ட்ரைலரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிடவுள்ளார்…

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் அவரது 25 படமாக உருவாகிறது கிங்ஸ்டன். ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் கிங்ஸ்டன் படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்குகிறார். இது ஜி.வி. பிரகாஷ் குமார்…

கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும் “யோலோ” !

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகி வருகிறது “யோலோ”. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள்…