Fri. Feb 6th, 2026
ten-hours-thiraiosai.comten-hours-thiraiosai.com
Spread the love

சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தை அறிமுக இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார்.

நாளை காலை 11 மணிக்கு ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படத்தின் ட்ரைலரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிடவுள்ளார் என்று சிபி சத்யராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார்

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *