Sat. Aug 30th, 2025

Month: September 2024

நச்சுன்னு பதிலளித்த SK

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அமரன் திரைப்படம் அக்டோபர்…

ஐரோப்பா கார் பந்தயத்தில் பங்கேற்கும் அஜித்

அஜித் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தின் நடித்து வருகிறார். இந்தாண்டு இறுதியில் திரைப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நடிப்பு மட்டும் அல்லாமல் கார் மற்றும் பைக் ரேசிங்கில் மிகப்பெரிய அளவில் ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித் என…

சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். அதற்குப்பின் ‘ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இறுதியாக வெளியான ‘அயோத்தி’ ‘கருடன்’ ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. அயோத்தி திரைப்படக் கூட்டணி, ‘நந்தன்’ படத்திலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.…

அமரன் படத்தின் புது டீசர் வைரல்

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் அமரன். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில்”முகுந்தன்” என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர்…

வேட்டையன் படத்தில் ஹரிஷ் ஆன கிஷோர் – வீடியோ வெளியீடு

ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஞானவேல் கூட்டணியில் “வேட்டையன்” திரைப்படம், வரும் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. முன்னதாக இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர்களை அறிமுகம் செய்யும் வீடியோக்களை…

கோட் : விமர்சனம் 6.5/10

தளபதி விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் இன்று வெளியாகி இருக்கும் படம் ‘கோட்’. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி,…