Fri. Aug 29th, 2025

Month: August 2024

நடிகை எமி ஜாக்சன் – எட் வெஸ்ட்விக் திருமணம்:இயக்குநர் விஜய் வாழ்த்து

மதராசப்பட்டினம்’ படப்புகழ் நடிகை எமி ஜாக்சன் – ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் திருமணம் இத்தாலியில் இருக்கும் காஸெல்லோ டி ரோக்கோ நகரில் நடைபெற்றிருக்கிறது. இந்தத் திருமணத்தில் இயக்குநர் விஜய் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். இது தொடர்பாக…

நடிகை மேகா ஆகாஷின் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் மேகா ஆகாஷ். இவருக்கு கடந்த 22-ம் தேதி சாய் விஷ்ணு என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், மேகா ஆகாஷின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்…

நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்

பிஜிலி ரமேஷ் தமிழ் திரையுலகிற்கு சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமானவர். 2019-ம் ஆண்டு நட்பே துணை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். பிஜிலி ரமேஷ் தமிழ் திரையுலகிற்கு சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமானவர். இவர் பிளாக் ஷீப் என்னும் யு…

புகழ் நாயகனாக நடிக்கும் ‘FOUR சிக்னல்’

ஶ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் ஃபிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக்ஷன்ஸ் பேனர்களில் R.S.மணிகண்டன் மற்றும் மகேஸ்வரன்கேசவன் இணைந்து தயாரிக்க மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் ‘விஜய் டிவி’ புகழ் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகும் ‘Four சிக்னல்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. அறிமுக இயக்குநரான…

டிமான்ட்டி காலனி 2 : விமர்சனம்

டிமான்ட்டி காலனி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக டிமாண்டி காலனி 2 படத்தின் கதை தொடர்கிறது. புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைக்கிறார் பிரியா பவானி சங்கரின் கணவர். ஆனால், திடீர் என்று மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இவரின்…

ரகு தாத்தா : விமர்சனம்

1960களில் வள்ளுவன்பேட்டை என்ற ஊரில் வங்கி ஒன்றில் வேலை பார்ப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மீது அதிக பற்றுள்ளவர், ஹிந்தித் திணிப்பு கூடாது என்று அவரது தாத்தா எம்எஸ் பாஸ்கருடன் சேர்ந்து போராடியவர். பெண்ணுரிமை பேசி, தனது விருப்பப்படி வாழ நினைப்பவர்.…

தங்கலான் : விமர்சனம்

1850-ம் ஆண்டு வட ஆற்காடு மாவட்டம் வேப்பனூர் கிராமத்தில் தன் மனைவி கங்கம்மா (பார்வதி) மற்றும் நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார் தங்கலான் (விக்ரம்). அக்கிராமத்தின் விவசாய நிலங்களை முறைகேடாகப் பிடுங்கி, தங்கலானின் குடும்பம் உட்பட அக்கிராமத்தினரை அடிமையாக்கி, உழைப்பை உறிஞ்சுகிறார்…

வாஸ்கோடகாமா : விமர்சனம் 

நாயகன் நகுல் நல்ல மனம் கொண்டவராக இருக்கிறார். கலியுகத்தில் இவர் தங்குவதற்கு வீடு கிடைக்காமல் இருக்கிறது. இதனால் தன்னை கெட்டவனாக காண்பித்து வாழ்ந்து வருகிறார். நாயகியை திருமணம் செய்யும் நிலையில் இவரது நல்ல குணம் தெரிய வருகிறது. இதனால் இவரை நல்லவர்கள்…

நண்பன் ஒருவன் வந்த பிறகு : விமர்சனம்

கதாநாயகனான ஆனந்த் ராம் சிறு வயதிலிருந்து ஆனந்தம் காலனியில் வசித்து வருகிறார். அந்த காலனியில் வசிக்கும் மற்ற சிறுவர்கள் அனைவரும் நண்பர்களாக ஒரே கேங்காக இருக்கின்றனர். ஆனந்துக்கு திரைத்துறையில் ஒரு நடிகனாக வேண்டும் என்பதே கனவு ஆனால் பெற்றோரின் கட்டாயத்தினால் இஞ்சினியரிங்…

மழை பிடிக்காத மனிதன் : விமர்சனம்

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் படத்தின் கதையில் இருந்து மழை பிடிக்காத மனிதன் கதை தொடங்குகிறது. சலீம் படத்தில் அமைச்சர் மகனை கொலை செய்துவிட்டு செல்கிறார் விஜய் ஆண்டனி. அதன் பிறகு இராணுவத்தில் சேரும் விஜய் ஆண்டனி, மனைவியுடன் சேர்ந்து…