Sun. Aug 31st, 2025

Month: February 2024

அதர்வா தம்பி ஆகாஷ் முரளியின் முதல் பட அப்டேட்.

ஆரியா முதல் அஜித் வரை ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘பில்லா’ மற்றும் ‘ஆரம்பம்’ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் விஷ்ணு வர்தன். இவர் கடைசியாக ‘ஷெர்ஷா’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். அப்படம் தேசிய விருதையும் வென்றது.…

அரசியல் தொடர்பான கேள்விகள் வேண்டாம்- ரஜினிகாந்த்  

நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படப்பிடிப்பிற்காக இன்று ஐதராபாத் புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ‘லால் சலாம் படம் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ரொம்ப பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். லைகா நிறுவனம், இயக்குனர் ஐஸ்வர்யா மற்றும் படக்குழுவினருக்கு…

பிரபல இயக்குனர் வீட்டில் கொள்ளை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர் காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன். இவரது வீடு மற்றும் அலுவலகம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள எழில் நகரில் உள்ளது.கடந்த இரண்டு மாதங்களாக திரைப்பட வேலைக்காக சென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும்…

‘லால் சலாம்’ : விமர்சனம் 6/10

அரசியல் ஆதாயத்துக்காக இருவேறு மதத்தினர் அடங்கிய இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கிடையே சண்டை மூட்டி, இரண்டு ஊர் ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கின்றனர் அரசியல்வாதிகள். அதற்கேற்றவாறு அந்த இரு அணிகளுக்கும் இடையேயான கிரிக்கெட் மேட்ச்சில் மோதல் வெடிக்க, அது பெரும் கலவரமாக உருவெடுக்கிறது. இந்த…

சென்னையை தொடர்ந்து கடலூரில் உதயமானது ஏஜிஎஸ் திரையரங்கம்.

திரைப்பட தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சென்னை வில்லிவாக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு திரையரங்குகளை தொடங்கியதன் மூலம் திரையரங்கு வணிகத்திலும் தடம் பதித்தது. இதைத் தொடர்ந்து பழைய மகாபலிபுரம் சாலை, தி. நகர், மதுரவாயல் என தொடர்ந்து…

இ-மெயில் : விமர்சனம் 4/10    

நாயகன் அசோக் மற்றும் நாயகி ராகினி திவேதி காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள். ஆன்லைன் கேமில் ஆர்வம் உள்ள ராகினி திவேதிக்கு அதன் மூலமாகவே ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையில் இருந்து மனைவியை காப்பாற்ற நினைக்கும் அசோக் செல்வனின் உயிருக்கு…

‘லவ்வர்’ : விமர்சனம் 6.5/10

`பேரன்பும்’, பெருங்கோபமும் கொண்ட காதலனால் ஒரு காதலி படும் துயரங்கள், தொடர்ந்து முடிவுக்கு வருகிறது காதல். முறிந்த காதலைக் காப்பாற்றிக் கொள்ள காதலன் நடத்தும் `போராட்டம்’ தான் இந்த `லவ்வர்’. பொசஸிவ்னெஸ், தாழ்வு மனப்பான்மை இரண்டும் சேர்ந்த மொத்த உருவமாய் இருக்கும்…

விரைவில் உதயமாகும் சினேகாவின் ‘சினேகாலயா சில்க்ஸ்’

கடந்த 2000ம் ஆண்டு வெளியான ‘என்னவளே’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சினேகா. அதன்பின்னர் கமல், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட…

நடிகர் ரஜினிக்கு  நன்றி தெரிவித்தார் விஜய்?

நடிகர் விஜய் தனது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்றும் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், தனது 69-வது படத்திற்கு பிறகு இனி…

ஆரிக்கு ஜோடியாகும் லக்ஷமி மேனன்!

ஜர்னி வெப் சீரிசை தொடர்ந்து நடிகர் ஆரி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஆரிக்கு ஜோடியாக லக்ஷமி மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட்…