Sat. Aug 30th, 2025

Month: February 2024

கிராமி விருது பெற்ற வயலின் மேஸ்ட்ரோ கணேஷ் ராஜகோபாலனுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு!

சென்னையைச் சேர்ந்த கணேஷ் ராஜகோபாலன், தனது சகோதரர் குமரேஷுடன் இணைந்து கணேஷ் குமரேஷ் என்ற பெயரில் இசைப்பணியை செய்து வருகிறார். ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இத்துறையில் கோலோச்சி வரும் அவரது பங்களிப்பு இந்திய பாரம்பரிய இசையில் அழியாத முத்திரையை பதித்துள்ளது. இளையராஜா,…

நடிகை சோனா ஹைடனின் ‘ஸ்மோக்’ வெப் சீரிஸ் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு!

அஜித்குமார் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை துவங்கியவர் நடிகை சோனா ஹைடன். திறமை கொண்ட நடிகையான இவர் தற்போது அவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் மைய்ய கருவாக கொண்டு உருவாகும் ‘ஸ்மோக்’…

ரூ.3 கோடியில் கேக் – பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

தி லெஜண்ட் படத்தில் சரவணனுக்கு ஜோடியாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலா. இவர் இன்று தங்க முலாம் பூசப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள கேக்கை வெட்டி தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடினார். பிரபல பாடகர் யோ யோ ஹனிசிங்…

தீரஜ்ஜை எனக்கு பிடிக்கும் ? – இயக்குநர் மிஷ்கின்

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் வித்யாசாகர் இசையில் மீரா மஹதி இயக்கத்தில் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் ‘டபுள் டக்கர்’. இந்த படம் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள…

பட வாய்ப்புகள் இல்லை – நடிகை கிரண் வேதனை!

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், அஜித்குமார். விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை கிரண். இவருக்கு ஒரு காலத்தில் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைத்து வந்த நிலையில், அப்படியே பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது என்றே…

கிளாஸ்மேட்ஸ் : விமர்சனம் 4/10

வாடகைக் கார் ஓட்டுநராக இருப்பவர் கண்ணன் (அங்கையர்கண்ணன்), மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு, அவரது வருமானத்தை வலியில்லாமல் செலவழித்து காலத்தை ஓட்டுபவர் சக்தி (சரவண சக்தி) இவர்கள் இருவரும் மாப்பிள்ளை – தாய்மாமன் உறவு என்பதால் அதைக் காரணம் காட்டி, கூட்டணி அமைத்து…

‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படத்தின் டிரைலர் வெளியானது!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், வருண் நடித்துள்ள படம் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’. இதில் கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின்…