Wed. Sep 3rd, 2025

Month: January 2024

‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் டிரைலர் வெளியானது!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்க, ரவுத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்க, ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி சிகையலங்கார நிபுணராக…

பாரதி புகழ் பேசும் “மகாகவி பாரதி” புதிய தொடர்.

பொதிகை தொலைக்காட்சியில், சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கை தொடர் மகாகவி பாரதி என்கிற தலைப்பில் ஒளிபரப்பாக உள்ளது. 26 பாகங்கள் கொண்ட இந்த தொடரை உலகப் புகழ்பெற்ற கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் தயாரிக்க, லதா கிருஷ்ணா இயக்குகிறார். பாரதியின் மீது அளவு கடந்த பக்தி…

காதலால் ஏற்படும் மாற்று அரசியல்? – இயக்குனர் தமிழ்.

‘சேத்துத் மான்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த, இயக்குனர் தமிழ் இயக்கும் அடுத்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இந்த படத்தை சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார். இதில் ‘கனா’ புகழ் தர்ஷன், தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கிறார்கள்.…

நடிகர் தனுஷ், மீதான மனு தள்ளுபடி.

கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இந்த படத்தில் தனுஷ் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றது. அதில், புகை பிடிப்பதால் ஏற்படும் தீங்கு குறித்து எச்சரிக்கை வாசகம் இடம்பெறவில்லை. இதையடுத்து, இந்த படத்தை…

‘நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ – நடிகை பாவனா

தமிழில் சித்திரம் பேசுதடி, வெயில், கூடல்நகர், வாழ்த்துகள், ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல் போன்ற பல படங்களில் நடித்தவர் பாவனா. மலையாளத்திலும் ஏராளமான படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்த இவர் கடந்த 2018-ம் ஆண்டு நவீன் என்ற தொழில்…

சினிமா இன்று (17-01-24)

‘விடாமுயற்சி’ படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. இப்படம் திரைக்கு வந்த பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை தினத்தன்று விளக்கேற்றி ராம மந்திரத்தை ஜெபிக்குமாறு, பின்னணி பாடகி சித்ரா வீடியோ ஒன்றை…

Madharaasi-thiraiosai.com