Sun. Aug 31st, 2025

Month: January 2024

‘ராமர் போல உங்கள் புகழ்  நிலைத்து  நிற்கும்’ குஷ்பு வின் மாமியார் மோடிக்கு வாழ்த்து.

நடிகை குஷ்பு, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினராகவும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் உள்ளார். அவரின் 92 வயதுடைய மாமியார் ’தெய்வானை சிதம்பரம் பிள்ளை, பிரதமர் மோடியின் தீவிர ரசிகையாம், அதனால் பிரதமரை சந்திக்க வேண்டும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதற்கு…

ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ விவகாரம், சம்பந்தப்பட்டவர் கைது!

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமாகி அதன் மூலம் பாலிவுட்டில் நுழைந்து தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக மாறியவர். சமீபத்தில் இவரது ஆபாசமான போலி விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்…

ஸ்ரீ ராமரை போற்றி  “ஜெய் ஸ்ரீ ராம்” பாடல் தந்த நடிகை சுகன்யா!

அயோத்தியில் வரும் ஜனவரி 22, திங்கட்கிழமை அன்று அயோத்தியில் ஸ்ரீ ராமர் திருக்கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு பிரபல நடிகையும் நடனக் கலைஞருமான சுகன்யா 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற பாடலை எழுதி, இசையமைத்து அவரே பாடியுள்ளார். பக்தி ரசம் சொட்டும் வகையில்…

AK உடன் இணையும் DSP!

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கதில், அஜித் நடிக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஜித்தின் 63-வது படத்தை ‘மார்க் ஆண்டனி’ படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.…

பார்த்திபன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் அப்டேட்!

இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் தமிழ்…

அவதூறு பரப்பி பட வாய்ப்புகளை தடுக்க நினைக்கிறது லைகா – விஷால்

நடிகர் விஷால், தனது ‘விஷால் பிலிம் பேக்டரி’ சார்பில் படங்கள் தயாரிக்கும் நோக்கத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை பெற்றது, அந்த கடனை செலுத்த முன் வந்தது லைகா நிறுவனம்.…

பல அவமானங்களை கடந்து வந்தவர் விஜயகாந்த் –  கமல்

நடிகர் சங்கம் சார்பில் நடந்த, கேப்டன் விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்ட கமல்ஹாசன், கேப்டன் பற்றி பேசுகையில் “பல அரசியல் தலைவர்களுக்கு வந்தது போன்ற கூட்டத்தை இவருக்கும் பார்த்தேன். பல அவமானங்களை தாண்டி, விமர்சனங்களை கடந்து மேலே வந்தவர் விஜயகாந்த்.…

மலையாள நடிகர் ஷேன் நிகாம்,  தமிழில்  நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’.

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்மத்’ படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம். அவரின் ‘இஷ்க்’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஆர்டிஎக்ஸ்’ படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், தற்போது அவர் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார்.…

புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் நாளை வெளியாகும் – பார்த்திபன்

இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘இரவின் நிழல்’ திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் நான் லீனியர் (Non-Linear) தமிழ்…

சூரி நடித்துள்ள ‘கருடன்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியானது.

வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இப்படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட…