Sat. Aug 30th, 2025

Month: January 2024

நடிகர் சைஃப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை!

கடந்த வருடம் வெளியான ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராவணனாக நடித்தவர் சைஃப் அலிகான். தற்போது ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் இணைந்து நடிக்கும் ‘தேவரா’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பின்போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டதாக ஏற்கெனவே கூறப்பட்டிருந்த நிலையில்,…

பாக்யராஜ் சொன்னதை செய்தோம் – ‘சிக்லெட்ஸ்’ இயக்குனர் ஓபன் டாக்

‘திறந்திடு சீசே’ படத்தை தொடர்ந்து எம்.முத்து எழுதி இயக்கியுள்ள படம், ‘சிக்லெட்ஸ்’. எஸ்எஸ்பி பிலிம்ஸ் ஏ.சீனிவாசன் குரு தயாரித்துள்ள இப்படம் வரும் பிப்ரவரி 2ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் எம்.முத்து கூறியதாவது: ” எந்த…

‘ஹனு-மான்’ படத்தின் வசூலில் ராமர் கோவிலுக்கு நன்கொடை !

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான படம் ‘ஹனு-மான்’. இதில் தேஜா சஜ்ஜா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்துள்ளார். இவர்களுடன் சமுத்திரகனி, வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ப்ரைம் ஷோ…

ஜி.வி. பகிர்ந்த ‘இடிமுழக்கம்’ படத்தின் புதிய அப்டேட்

இயக்குனர் சீனு ராமசாமி, ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாக வைத்து இயக்கி உள்ள புதிய படம் ‘இடிமுழக்கம்’. இப்படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து…

ஜீ தமிழ் ‘சந்தியா ராகம்’ இனி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர்களில் ஒன்று ‘சந்தியா ராகம்’. தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான இந்தத் தொடர் இன்று முதல், இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரின் நாயகிகளில் ஒருவராக, தனம் என்ற…

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் ‘ஆபராக்கோ டாபராக்கோ’ பாடல் வெளியானது!

பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இப்படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ்…

ஜெயிலர் 2- நெல்சன் ரெடி ?

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம், முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 375.40 கோடிக்கும் மேல் வசூல் ஆனது, தொடர்ந்து, இரண்டாவது வார…

தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ என் கதை – வேலராமமூர்த்தி.

இயக்குனர் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் கடந்த ஜன,12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசானது. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பைப் பெற்றது. ஆனால், கேரளா, கர்நாடகா மற்றும்…

அந்த டீப் பேக் பார்த்து அதிர்ச்சியடைந்தேன் – நோரா பதேகி

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரும் பரபரப்பை பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை வெளியிட்ட நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தற்போது இந்தி நடிகையும்,…

“அயோத்திக்கு புறப்பட்டார்” நடிகர் ரஜினிகாந்த்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் ராமஜென்ம பூமியில், ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்பட்டுள்ளது. கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவும், பால ராமர் சிலை பிரதிஷ்டையும் நாளை ஜன-22 , திங்கட்கிழமை பகல் 12.20…