Mon. Oct 13th, 2025

Month: December 2023

விஜயகாந்தின் வாழ்க்கை வரலாறு!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகிலுள்ள இராமானுஜபுரம் என்ற சிற்றூரில், கே.என்.அழகர்சாமி, ஆண்டாள் தம்பதியினருக்கு மகனாக 1952 ஆகஸ்ட் 25 அன்று பிறந்தவர், கேப்டன் விஜயகாந்த். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ‘நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி’. படிப்பில் அதிகம் ஆர்வமில்லாத இவர் 10ம்…

விடைபெற்றார் “விஜயகாந்த்” 

கண்ணீர் அஞ்சலி விஜயகாந்த் எனும் ஒரு மிகச்சிறந்த அரசியல் ஆளுமையையும், நேர்த்தியான நடிகர் ஒருவரையும் தமிழ் திரையுலகமும், அரசியல் உலகமும் இழந்துள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. கேப்டன் என்று பலராலும் பாசத்தோடு அழைக்கப்பட்டு வந்த தேமுதிக கட்சியின் தலைவரும், நடிகரும்,…

நடிகர் விஜயகாந்த் காலமானார்!

உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவா் விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகள் முடிந்து திங்கள்கிழமை…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்தார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி ஆனாது.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். மூச்சுச் திணறல் காரணமாக, இம்மாதம் சென்னை, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை…

பாரசைட் பட நடிகர் லீ சுன் கியுன் மர்ம மரணம்: போலீசார் விசாரணை

இயக்குனர் பாங் ஜூன் ஹோ இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பாரசைட்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றது. இந்த படத்தில் லீ சுன் கியுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் லீ…

நடன இயக்குநர் சாண்டியின் முதல் மனைவிக்கு 2-வது திருமணம்!

சின்னத்திரையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றிய காஜல் பசுபதி, பின்னர் தொடர்களில் நடித்து வந்தார். இவர் நடித்த சிந்துபாத் தொடர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர், இவர் பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர்…

கோபி நயினார் இயக்கும் அகரம் காலனி படப்பிடிப்பில் விபத்து : லைட்மேன் உயிரிழப்பு

கடந்த 2015ம் ஆண்டு நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த அறம் என்ற படத்தை இயக்கியவர் கோபி நயினார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவர் அகரம் காலனி என்கிற படத்தை இயக்கி வருகிறார்.…

Mgif
Madharaasi-thiraiosai.com