ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் விஜய்யின் 68-வது படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகை ரம்யா கிருஷ்ணன் கலந்துகொண்டு நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.