
சினிமாவில் 60 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி
நடிகர் கமல்ஹாசன் போன்ற ஒரு சிலரே தமிழ் சினிமாவில் 50 ஆண்டை கடந்தவர்கள் இருக்கிறார்கள். நடிகர் ரஜினியும் அந்த சாதனையைத் தொடப்போகிறார். தற்போது நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி 60வது ஆண்டைத் தொட்டுள்ளார். அவர் முதலில் நடித்த வெண்ணிற ஆடை படம், 1965ம் ஆண்டு வெளியானது. அந்த வகையில் 60வது ஆண்டைத் தொட்டு சாதனை படைத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடிப்பை நிறுத்திவிட்டார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில்





