
‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படத்தின் டிரைலர் வெளியானது!
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், வருண் நடித்துள்ள படம் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’. இதில் கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ்