டியர் ரதி : விமர்சனம்
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எனும் தொலைக்காட்சி நெடுந்தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் சரவணா விக்ரம் கதையின் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் ‘டியர் ரதி’ எனும் திரைப்படம் புத்தாண்டை முன்னிட்டு திரையரங்குகளில் ஜனவரி இரண்டாம் தேதியன்று வெளியாகி இருக்கிறது. ஸ்வீடன், கிரீஸ்…
