பவதாரிணியின் புகைப்படத்துடன், அன்பு மகளே என பதிவிட்டு இளையராஜா உருக்கம்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (ஜன.25) மாலை காலமானார். அவர் புற்று நோய் காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக சமீபத்தில் இலங்கை சென்றவர், சிகிச்சை பலனளிக்காததால் இலங்கையில் காலமானார்.…