போண்டா மணியின் ஒரிஜினல் பெயர் கேத்தீஸ்வரன்.
நகைச்சுவை நடிகர் போண்டா மணி நேற்று இரவு காலமானார். இந்த நிலையில், அவரின் ஒரிஜினல் பெயர் கேத்தீஸ்வரன் என தெரிகிறது, பெயரை மாற்றியதன் பின்னணி குறித்து பார்க்கலாம். நகைச்சுவை நடிகர் போண்டா மணி நேற்று இரவு மரணமடைந்தார். இரு சிறுநீரகங்களும் செயலிழந்ததால்…
நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்.
சென்னை பொழிச்சலூரில் நடிகர் போண்டா மணி குடும்பத்துடன் வசித்து வந்தார். சமீபத்தில் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது 2 சிறுநீரகமும் செயலிழந்ததாக சொல்லப்பட்டது. இதை தொடர்ந்து இவருக்கு திரை…
ஆயிரம் பொற்காசுகள்: விமர்சனம் 6/10
தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தனது தாய்மாமா சரவணன் வீட்டிற்கு வருகிறார் விதார்த். ஆனால் அவரது மாமா எந்த வேலைக்கும் போகாமல் அரசாங்கம் கொடுக்கும் இலவச பொருட்களை வைத்து பிழப்பு நடத்துபவராகவும், மேற்கொண்டு தேவைப்பட்டால் அடுத்தவர் வீட்டுப் பொருட்களைத்…
சபா நாயகன் : திரை விமர்சனம் 6/10
ஈரோட்டு தனியார் பள்ளி ஒன்றில் சேர்ந்து, ஹாஸ்டலில் தங்கிப் படிப்பவர் அசோக் செல்வன். பள்ளிக்குப் புதிதாக வந்து சேர்ந்த கார்த்திகா மீது காதல் கொள்கிறார். ஆனால், பள்ளிப் படிப்பு முடியும் வரை தனது காதலை சொல்லாமலே இருந்து விடுகிறார். அடுத்து இஞ்சினியரிங்…
ஒரே நாளில், 150 கோடி வசூலா? ‘சலார்’
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில், உருவான ‘சலார்’ படம். உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் நேற்று வெளியானது. இப்படத்தின் முதல் நாள் வசூல் 150 கோடியைக் கடந்திருக்கலாம் என சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள்…
“அது, என் மகளின் எதிர்காலத்தை பாதிக்கும்” இமான் பாணியில் அதிர்ச்சிக் கொடுத்தார் : நடிகர் பாலா
இயக்குனர் சிவாவின் தம்பியான நடிகர் பாலா, சிவாவிற்கு முன்பே திரையுலகில் ஒரு நடிகராக அடி எடுத்துத் வைத்தவர். அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்த இவர், பின்னர் வீரம், அண்ணாத்த உள்ளிட்டட் படங்களிலும் நடித்துள்ளார். அதே சமயம்…
சலார் : திரைவிமர்சனம் 6.5/10
ஆத்யா (ஸ்ருதி ஹாசன்) வெளிநாட்டிலிருந்து தன் தந்தைக்குத் தெரியாமல் இந்தியா வருகிறார். அவர் இந்தியாவிற்குள் வந்தால் அவரைக் கொலை செய்ய ஒரு கூட்டமே காத்திருக்கிறது என்பது ஆத்யாவுக்குத் தெரியாது. இதை அறிந்து கொண்ட அவரது அப்பா, தன் மகள் இந்தியாவுக்கு தனியாக…
சினிமா இந்த வாரம் (22-12-2023)
சலார் (தமிழ்), சபா நாயகன் (தமிழ்), ஆயிரம் பொற்காசுகள் (தமிழ்), ஜிகிரி தோஸ்த் (தமிழ்), மிரியம்மா (தமிழ்), டங்கி (இந்தி).
விஜய் சேதுபதி நடிக்கும் “மெரி கிறிஸ்துமஸ்” பட டிரைலர் வெளியீடு.
கேத்தரினா கைஃப் உடன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது. இதன் இந்திப் பதிப்பில் விநாயகர் பிரதிமா கண்ணன் மற்றும் டினு ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இதேபோல் தமிழ்ப்…
நடிகர் ஸ்ரீகாந்த்துடன் ஜோடி சேரும் அமெரிக்க நடிகை
மகா மூவி மேக்கர்ஸ்ர்ஸ் சார்பிர்ல் விஜயமுரளி தயாரிக்கும் படம் ‘தி ன ச ரி’. அறிமுக இயக்குனர் சங்கர் பாரதி இயக்குகிறார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதை நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமெரிக்காவை சேர்ந்த நடிகை சிந்தியா லவுர்டே நடிக்கிறார்.…