பிரபல பின்னணி பாடகர் ஜெயசந்திரன் திருச்சூரில் காலமானார்.
திருச்சூர்: பிரபல பின்னணி பாடகர் பி. ஜெயச்சந்திரன் 80 உடல் நலக்குறைவால் காலமானார். தென்னிந்திய அளவில் பிரபல பின்னணிப் பாடகராக அறியப்பட்டவர் மலையாளத் திரையுலகை சேர்ந்த பாடகர் பி.ஜெயச்சந்திரன் (வயது 80) தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளி்ல…
மத கஜ ராஜா படத்தின் சிக்கு புக்கு பாடலின் ப்ரோமோ வெளியானது
சுந்தர் சி 2013 ஆம் ஆண்டு ‘மத கஜ ராஜா’ எனும் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக திரைக்கு வரவில்லை. இப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன்,…
சிபி சத்யராஜ் நடித்துள்ள’டென் ஹவர்ஸ்’ பட ட்ரெய்லரை வெளியிடும் லோகேஷ் கனகராஜ்
சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தை அறிமுக இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார். நாளை காலை 11 மணிக்கு ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படத்தின் ட்ரைலரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிடவுள்ளார்…
ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் அவரது 25 படமாக உருவாகிறது கிங்ஸ்டன். ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் கிங்ஸ்டன் படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்குகிறார். இது ஜி.வி. பிரகாஷ் குமார்…
கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும் “யோலோ” !
MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகி வருகிறது “யோலோ”. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள்…
“கண்நீரா” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் More 4 Production தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ” கண்நீரா “. மாறுப்பட்ட களத்தில் வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை…
’நேசிப்பாயா’: இசை வெளியீட்டு விழா!
XB பிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 14 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘நேசிப்பாயா’. இதன் இசை வெளியீட்டு விழா…
பயாஸ்கோப் : விமர்சனம்
சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘வெங்காயம்’திரைப்படம் பத்திரிகையாளர்கள், திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களால் பெரிதும் பாராட்டு பெற்ற நிலையிலும், வியாபார ரீதியாக தோல்வியடைந்தது. இப்படத்தை இயக்குனரின் ஊரில் உள்ள அவரது நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும்…
நண்பர் நவ்நீத்தை மணந்தார் சாக்ஷி அகர்வால்
காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்த சாக்ஷி அகர்வால் டிவி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். தற்போது கதையின் நாயகியாக நடிக்க தொடங்கி உள்ளார். மேலும் மாடலிங்கிலும் அசத்தி வரும் இவர் அடிக்கடி தனது விதவிதமான போட்டோக்களை வலைதளங்களில் பகிர்ந்து…
‘ட்ராமா’ படத்தின் மூலம் கதா நாயகனாகிறார் விவேக் பிரசன்னா!
15 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் அறிமுகமானவர் விவேக் பிரசன்னா. 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். அவைகளில் பெரும்பாலனவை குணசித்ர வேடங்கள் அல்லது காமெடி வேடங்கள். அவர் தற்போது நாயகனாக நடிக்கும் படம் ‘ட்ராமா’. ஆர்.எஸ்.ராஜ்பரத் இசை அமைக்கிறார், அஜித் சீனிவாசன்…