Mon. Jun 30th, 2025

Category: வைரல் நியூஸ்

சினிமா இன்று (18-01-24)

”திருமணத்திற்கு பின் நடிகைகள் நடிப்பை நிறுத்தி விடுவார்கள். இயக்குனர்களும் அவர்களுக்கு வாய்ப்பு தர மாட்டார்கள். இதிலிருந்து மாறுபட்டு திருமணத்திற்கு பிறகும் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். திருமணத்துக்கு பிறகும் நான் சுறுசுறுப்பாக இருக்கிறேன். என் மனநிலையில் நான் உறுதியாகவும் இருக்கிறேன்.…

உதவி இயக்குனருக்கு உதவி தேவை…!

கடந்த ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான பத்துதல படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் M.சரவணன், அந்த படம் பொதுவில் நல்ல விமர்சனம் பெற்றிருந்தும் , அதில் வேலை பார்த்த சரவணனுக்கு அடுத்து எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை, மனைவி குழந்தைகளோடு கடன்…

‘நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ – நடிகை பாவனா

தமிழில் சித்திரம் பேசுதடி, வெயில், கூடல்நகர், வாழ்த்துகள், ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல் போன்ற பல படங்களில் நடித்தவர் பாவனா. மலையாளத்திலும் ஏராளமான படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்த இவர் கடந்த 2018-ம் ஆண்டு நவீன் என்ற தொழில்…

சினிமா இன்று (17-01-24)

‘விடாமுயற்சி’ படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. இப்படம் திரைக்கு வந்த பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை தினத்தன்று விளக்கேற்றி ராம மந்திரத்தை ஜெபிக்குமாறு, பின்னணி பாடகி சித்ரா வீடியோ ஒன்றை…

‘யு’ சான்றிதழ் பெற்ற சிங்கப்பூர் சலூன்.

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. மீனாட்சி சவுத்ரி, லால், சத்யராஜ், ரோபோ சங்கர், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளனர். விரைவில்…