Tue. Jul 1st, 2025

Category: வைரல் நியூஸ்

ஜெயிலர் 2- நெல்சன் ரெடி ?

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம், முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 375.40 கோடிக்கும் மேல் வசூல் ஆனது, தொடர்ந்து, இரண்டாவது வார…

தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ என் கதை – வேலராமமூர்த்தி.

இயக்குனர் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் கடந்த ஜன,12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசானது. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பைப் பெற்றது. ஆனால், கேரளா, கர்நாடகா மற்றும்…

அந்த டீப் பேக் பார்த்து அதிர்ச்சியடைந்தேன் – நோரா பதேகி

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரும் பரபரப்பை பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை வெளியிட்ட நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தற்போது இந்தி நடிகையும்,…

‘ராமர் போல உங்கள் புகழ்  நிலைத்து  நிற்கும்’ குஷ்பு வின் மாமியார் மோடிக்கு வாழ்த்து.

நடிகை குஷ்பு, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினராகவும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் உள்ளார். அவரின் 92 வயதுடைய மாமியார் ’தெய்வானை சிதம்பரம் பிள்ளை, பிரதமர் மோடியின் தீவிர ரசிகையாம், அதனால் பிரதமரை சந்திக்க வேண்டும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதற்கு…

ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ விவகாரம், சம்பந்தப்பட்டவர் கைது!

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமாகி அதன் மூலம் பாலிவுட்டில் நுழைந்து தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக மாறியவர். சமீபத்தில் இவரது ஆபாசமான போலி விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்…

ஸ்ரீ ராமரை போற்றி  “ஜெய் ஸ்ரீ ராம்” பாடல் தந்த நடிகை சுகன்யா!

அயோத்தியில் வரும் ஜனவரி 22, திங்கட்கிழமை அன்று அயோத்தியில் ஸ்ரீ ராமர் திருக்கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு பிரபல நடிகையும் நடனக் கலைஞருமான சுகன்யா 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற பாடலை எழுதி, இசையமைத்து அவரே பாடியுள்ளார். பக்தி ரசம் சொட்டும் வகையில்…

பார்த்திபன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் அப்டேட்!

இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் தமிழ்…

மன்சூர் அலிகானுக்கு கிடைத்த அறிவுறையும், அவகாசமும்.

நடிகர் மன்சூர் அலிகான் சமிபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். இதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்தார். நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மன்சூர்…

அன்னபூரணி பட விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டு வருத்தினார் நயன்தாரா.  

நடிகை நயன்தாராவின் 75 வது படம் ‘அன்னபூரணி’. இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. அதை அடுத்து ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் பிராமண பெண்ணான அன்னபூரணியை (நயன்தாரா) அசைவம் சாப்பிட்ட…