சிரஞ்சீவியின் 156வது படத்தின் டைட்டில் வீடியோ வெளியானது.
தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 156வது படம், அடுத்த ஆண்டு சங்கராந்தி பண்டிகைக்கு திரைக்கு வருகிறது. வசிஷ்டா, யு.வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பேண்டஸி படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘விஸ்வம்பரா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. விக்ரம், வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கின்றனர்.…