பாபி சிம்ஹா நடிக்கும் ‘ரஸாக்கர்’ படத்தின் டிரைலர் வெளியீடு
பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ரஸாக்கர்’. இந்த படத்தை சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி தயாரித்து உள்ளார். யதா சத்யநாராயணா இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின்…