72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்.
தேமுதிக தலைவரும், பிரபல நடிகரும், கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். தொடர்ந்து அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தமிழ்நாடு முதல்வர்…