Mon. Feb 3rd, 2025

Category: சினிமா செய்திகள்

ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் “சென்னையில் சங்கீத உற்சவம் சீசன் 2”.

சென்னையில் சங்கீத உற்சவம் நடைபெறவுள்ளது. இது பற்றிய செய்தியினை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் விதமாக, நேற்று பிரபல இசைக் கலைஞர்கள் பாடகர் மஹதி, இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா, இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ், ஜீ கே மீடியா நிர்வாக இயக்குனர், விநாயகா…

நடிகர் முத்துக்காளையின் 3வது பட்டம்.    

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர் முத்துக்காளை, வடிவேலுவின் குரூப்பில் இணைந்து ஏராளமான படங்களில் காமெடியானாக நடித்துத்ள்ளார். சண்டை கலைஞராக சினிமாவுக்குள் வந்தவர், சண்டைகளில் காமெடியாக நடித்து, பின்னர் காமெடி நடிகராகவே மாறினார். சில படங்களில் சண்டை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். படிப்பின்…

விஜய் படத்தின் முக்கிய வேடத்தில் இணையும் ரம்யா கிருஷ்ணன்!

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் விஜய்யின் 68-வது படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ்,…

தரமான படம் எடுத்தால் – அங்கீகாரமும் அடையாளமும் தானாய் வரும் :- நடிகர் சந்தோஷ் நம்பிராஜன்.  

இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வட்டார வழக்கு’. மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா ப்ரோடக்ஷன்ஸ் கே.கந்தசாமி மற்றும் கே. கணேசன் வழங்கும் இந்த படத்தில் சந்தோஷ் நம்பிராஜன் மற்றும் ரவீனா ரவி நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த…

கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படம் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட இந்திய சினிமாவின் முழு…

என் கதைக்கு நாயகி தேவையில்லை!

ஹர ஹர மஹா தேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், பொய்க்கால் குதிரை ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் தற்போது இயக்கி, நடித்து வரும் படம் ‘தி பாய்ஸ்’. ‘ஜெயிலர்’ படத்தில் நடித்த ஹர்ஷத், வினோத், ஷாரா,…

பாதை மாற்றும் “புஷ்பா 2”

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, பாலிவுட்டில் ரன்பீர் கபூரையும், ராஷ்மிகா மந்தனாவையும் வைத்து இயக்கிய ‘அனிமல்’ வசூலை அள்ளிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு லிப் லாக் காட்சிகள், உள்ளாடையுடன் ரன்பீருடன் நடித்திருக்கும் காட்சிகள் என ஏராளமான அதிர்ச்சிகரமான…

ஏ.எல்.விஜய்யுடன் நடிகர் அருண் விஜய் இணையும் மிஷன் சேப்டர் – 1: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் அருண் விஜய், 1995இல் முறை மாப்பிள்ளை எனும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமனவர். பாண்டவர் பூமி, இயற்கை, மலை மலை, தடையற தகக ஆகிய படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார். தற்போது இயக்குநர் ஏ.எல்.விஜய், நடிகர்…

மணிகண்டன் நடிப்பில் உருவாகும், “லவ்வர்” படத்தின் டீசர்  வெளியானது. 

காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் மணிகண்டன். இவர் குட் நைட் படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார். தற்போது, மணிகண்டன் ‘லவ்வர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.…

திரிஷா நடித்த கார்சேஸிங் ! வைரலாகும் வீடியோ!  

ஜி, கிரிடம், மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற படங்களுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் இணைந்து நடித்துத் வருகிறார் திரிஷா. இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக்லை என்ற படத்தில் நடிக்கப் போகிறார். இந்நிலையில் தற்போது விடாமுயற்சியில் நடித்துக்…