Fri. Mar 13th, 2026

Category: சினிமா செய்திகள்

ஹிருத்திக் ரோஷனின் ‘ஃபைட்டர்’ படம் , 75-வது குடியரசு தினத்தன்று வெளியாகிறது!

‘பேங் பேங்’, ‘வார்’ படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சித்தார்த் ஆனந்த் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்துள்ள திரைப்படம் ‘ஃபைட்டர்’ (Fighter). இந்த படத்தில் ஷாம்ஷெர் பத்தானியா என்கிற கதாபாத்திரத்தில் இந்திய விமானப்படையின் சிறப்பு பணி குழுவின் படைத்தலைவராக ஹிருத்திக் ரோஷன்…

பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் மற்றும் இயக்குநர் மாருதி கூட்டணியில் தயாராகும் படம் ‘தி ராஜா சாப்’. இப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. காதலும், திகிலும் கலந்த இத்திரைப்படத்திற்கு ‘தி ராஜா சாப்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்…

‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்!

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படக்குழு வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்…

பிரியா அட்லி தயாரிக்கும் புதிய படம்!

‘ராஜா ராணி’ படம் மூலம் பிரபலமானவர் இயக்குநர் அட்லி. அடுத்து நடிகர் விஜய்யுடன் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தினை இயக்கினார். ஜவான் திரைப்படம் ரூ.1140 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. இந்நிலையில், அட்லி…

இயக்குனர் ஆகிறார், பிரபல ஒளிப்பதிவாளர் ஜீவாவின் மகள் சனா!

ஜென்டில்மேன், காதலன், இந்தியன், உள்பட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரான ஜீவா, 12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, தாம் தூம் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பின் போது காலமாகிவிட்டார். இந்த நிலையில் அவருடைய…

‘யு’ சான்றிதழ் பெற்ற சிங்கப்பூர் சலூன்.

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. மீனாட்சி சவுத்ரி, லால், சத்யராஜ், ரோபோ சங்கர், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளனர். விரைவில்…

வசூல் பார்க்கும் ’கேப்டன் மில்லர்’ மகிழ்ச்சியில் சத்யஜோதி தியாகராஜன்!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' படம் நேற்று வெளியானது. இதில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சிவராஜ்குமார், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுதந்திர போராட்ட காலத்தில் உள்ளூர் ஜமீன்தாருக்கு எதிராகவும், ஆங்கிலேயர்களுக்கு…

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சந்தானம்!

பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகும் படம் ”’வடக்குப்பட்டி ராமசாமி’. ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்தில் மேகா ஆகாஷ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி,…

மாமரம் என் சொந்த கதை – ஜெய் ஆகாஷ்

ராமகிருஷ்ணா, செவ்வேல் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர், ஜெய் ஆகாஷ். ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆயுதப்போராட்டம், ஜெய் விஜயம், காதலன் காதலி, காதலுக்கு கண்ணில்லை, அமைச்சர் உள்பட சில படங்களை இயக்கி நடித்துள்ளார். தற்போது தயாரித்து இயக்கி நடித்துள்ள…

சர்ச்சையில் சிக்கிய நயன்தாராவின் “அன்னபூரணி”: நீக்கியது நெட்பிளிக்ஸ்.   

நயன்தாராவின் 75வது படமான ‛அன்னபூரணி’ சமீபத்தில் திரைக்கு வந்தது. இதில் சமையல்கலை நிபுணராக நயன்தாரா நடித்தார். அவருடன் ஜெய், சத்யராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தனர். தியேட்டரை விட்டு வெளியேறிய இந்தபடம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு…