ஆயிரம் பொற்காசுகள்: விமர்சனம் 6/10
தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தனது தாய்மாமா சரவணன் வீட்டிற்கு வருகிறார் விதார்த். ஆனால் அவரது மாமா எந்த வேலைக்கும் போகாமல் அரசாங்கம் கொடுக்கும் இலவச பொருட்களை வைத்து பிழப்பு நடத்துபவராகவும், மேற்கொண்டு தேவைப்பட்டால் அடுத்தவர் வீட்டுப் பொருட்களைத்…