Mon. Dec 1st, 2025

Author: Nisha

“யாரு போட்ட கோடு” திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா

டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லெனின் வடமலை இயக்கத்தில், அறிமுக நடிகர் பிரபாகரன் நாயகனாகவும், மேஹாலி மீனாட்சி நாயகியாகவும் நடித்திருக்கும் திரைப்படம் ‘யாரு போட்ட கோடு’. இசைக்கவிஞர் செளந்தர்யன் மற்றும் ஜெய் குமார் ஆகியோர்…

தேரே இஷ்க் மே : விமர்சனம்

இந்திய விமானப்படையின் வீரராக இருக்கும் தனுஷ், தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், தனக்கு மேல் உள்ள அதிகாரிகள் பேச்சை கூட கேட்காமல் தன் மனதிற்கு சரி என பட்டதை செய்து வருகிறார். கட்டுப்பாடுடன் இவர் செயல்பட வேண்டும் என்பதற்காக தனுஷை சைக்காலஜி…

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார்

சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரை சினிமாவுக்கு வந்தவர் ரோபோ சங்கர் (வயது 46). இவர் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், தனுசுடன் மாரி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என முன்னணி நடிகர்கள் படங்களிலும்…

க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’

நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ கதாநாயகன் நகுலை மாற்றியது ஏன்? -‘ தி டார்க் ஹெவன்: இயக்குநர் பாலாஜி பதில்! மக்களிடம் பரவியுள்ள தொன்மங்கள், இதிகாசங்கள்,பழைய மரபுக் கதைகள் போன்றவற்றை அடிப்படையாக…

மலையாள திரையுலகில் நுழைந்த நடிகர் டிஎஸ்கே

‘பாம்’ படத்தில் பாசிடிவான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்று வரும் நடிகர் டிஎஸ்கே. மலையாள திரையுலகில் நுழைந்த நடிகர் டிஎஸ்கே ; பிரித்விராஜின் நண்பனாக நடிக்கிறார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் தீவிர கவனம் செலுத்தும் நடிகர் டிஎஸ்கே. சின்னத்திரை காமெடி ரியாலிட்டி ஷோக்களில்…

தணல் : விமர்சனம்

காவல்துறையில் புதிதாக கடைநிலைக் காவலர்களாக சேரும் நாயகன் அதர்வா உள்ளிட்ட 6 பேர் ரோந்து பணிக்கு அனுப்பபடுகிறார்கள். அப்போது சாலையில் உள்ள கழிவுநீர் சுரங்கத்தில் இருந்து ஒருவர் வெளியேறுவதை பார்த்து அவரிடம் விசாரிக்க முயற்சிக்கும் போது, அவர் தப்பித்து ஓடுகிறார். அவரை…

குமார சம்பவம் : விமர்சனம்

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் குமரன் தங்கராஜ் நடித்த ‘குமார சம்பவம்’ படம் விமர்சனம். சமூக பிரச்சினைகளுக்காக போராடி வரும் குமாரவேலுக்கு, வாடகைக்கு வீடு கொடுத்து நெருங்கிய நண்பராகிறார் ஜி.எம்.குமார். ஆனால் குமாரவேலுக்கும், ஜி.எம்.குமாரின் பேரனான குமரன் தங்கராஜூவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே முட்டிக்கொள்கிறது.…

பிளாக்மெயில் : விமர்சனம்

ஜெடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்திருக்கும் பிளாக்மெயில். ஜெடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்துள்ள ‘பிளாக்மெயில்’ துரோகம், பேராசையில் சிக்கித் தவிக்கும் அதிரடி த்ரில்லிங் கடத்தல் அனுபவம் தரும் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மு.மாறன்.…

நடிகர் ரவி மோகன் தயாரித்து இயக்கவிருக்கும் ‘An Ordinary Man’ படத்தின் ப்ரோமோ வெளியீடு!

நடிகர் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அதற்கு ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்று பெயரிடப்பட்டு அதன் துவக்க விழா சென்ற மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் அவருடைய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகவுள்ள மூன்று படங்களின் அறிவிப்பு…

புதுரக க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘பெண்கோடு’

பெண்கோடு படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை ஜித்தன் ரமேஷ் வெளியிட்டார். மலையாளத்தில் இப்போது புதிய போக்கில் மிகவும் யதார்த்தமான திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இவை பெரிய நட்சத்திரங்களின் ஆதரவு இல்லாமலேயே கதையின் அடர்த்தியை நம்பி உருவாக்கப்பட்டு ஒரு வணிக பரப்பை எட்டி…