”திருமணத்திற்கு பின் நடிகைகள் நடிப்பை நிறுத்தி விடுவார்கள். இயக்குனர்களும் அவர்களுக்கு வாய்ப்பு தர மாட்டார்கள். இதிலிருந்து மாறுபட்டு திருமணத்திற்கு பிறகும் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். திருமணத்துக்கு பிறகும் நான் சுறுசுறுப்பாக இருக்கிறேன். என் மனநிலையில் நான் உறுதியாகவும் இருக்கிறேன். எனவே திருமணத்திற்கு பிறகு எனது செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை"
ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் கோரிக்கை.
ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. மேலும் இப்படம் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
'லால் சலாம்' திரைப்படத்தின் டப்பிங் பணியை முடித்த நடிகர் விஷ்ணு விஷால், தனது சமூக வலைதளத்தில் அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
'கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சகிப்பின்மை உச்சத்தில் உள்ளது. அவர்களால் ஒருவரின் நம்பிக்கைகளை மதிக்க முடியாது மற்றும் அதை ஏற்றுக்கொள்ளவும் தைரியம் கிடையாது. இது எனது வழி அவர்களுக்கு அனுமதி இல்லை. பாடகி சித்ரா அவர்களுக்கு எனது முழு ஆதரவை தெரிவிக்கிறேன்'
குஷ்பூ நடிகை
'சலார்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆரு கையி' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்தை அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதி, இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இயக்குனர் எழில் இயக்கிய 'துள்ளாத மனமும் துள்ளும்' படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி அதனை 'தேசிங்கு ராஜா 2' படத்தின் தயாரிப்பாளர் பி.ரவிசந்திரன் விழா நடத்தி கொண்டாடுகிறார். இந்த விழா வருகிற 27ம் தேதி ஏவிஎம் ஸ்டூடியோவில் நடக்கிறது.
உயிருக்கு போராடும் உதவி இயக்குனர், உதவி கேட்டு அவரது மனைவி கண்ணீர்! பத்துதல படத்தில் பணியாற்றியவர் சரவணன், திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திரை ஓசை
மலையாள நடிகர் மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் டிரைலர் வெளியானது!
Previous
Next