பராசக்தி:விமர்சனம்
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கும் பராசக்தி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுதா கொங்கரா. இதில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன், பிருத்வி பாண்டியராஜன், காளி வெங்கட், கொலப்புளி லீலா, சேத்தன், பிரகாஷ், குரு சோமசுந்தரம், தெலுங்கு…
