இனி நடித்தால் நாயகன்தான் – காளிதாஸ் ஜெயராம் உறுதி
நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டுள்ளார் என்பது அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரத்திரம் மூலம் தெளிவாகத் தெரிகிறது. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்காமல் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்வதுடன், அதற்கு ஏற்றார் போல் தனது நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தி…