யோகி பாபு , ஓவியா இணையும் ‘பூமர் அங்கிள்’ படத்தின் டிரைலர் வெளியானது!
நடிகர் யோகி பாபு உடன் ஓவியா இணைந்து நடிக்கும் படம் ’பூமர் அங்கிள்’. நீண்ட நாள்களுக்குப் பிறகு ஓவியாவின் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தினை ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத்குமார், ஏவிஎஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இணைந்து வழங்க, தில்லைராஜா எழுத, ஸ்வதேஷ்…