சர்ச்சையில் சிக்கிய நயன்தாராவின் “அன்னபூரணி”: நீக்கியது நெட்பிளிக்ஸ்.
நயன்தாராவின் 75வது படமான ‛அன்னபூரணி’ சமீபத்தில் திரைக்கு வந்தது. இதில் சமையல்கலை நிபுணராக நயன்தாரா நடித்தார். அவருடன் ஜெய், சத்யராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தனர். தியேட்டரை விட்டு வெளியேறிய இந்தபடம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு…
