
லோகா – அத்தியாயம் ஒன்று சந்திரா : விமர்சனம்
வேஃபேரர் பிலிம்ஸ் தயாரித்து ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியீட்டில் வந்திருக்கும் லோகா அத்தியாயம் ஒன்று சந்திரா படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் டொமினிக் அருண். லோகா – அத்தியாயம் ஒன்று சந்திரா சிலிர்ப்பூட்டும் வித்தியாசமான கற்பனை கலந்த த்ரில்லிங் அனுபவம் ரசிகர்களுக்கு வைபவம். இதில் சந்திராவாக கல்யாணி பிரியதர்ஷன், சன்னியாக (நஸ்லென் கே கஃபூர்), வேணுவாக சந்து சலீம்குமார், நைஜிலாக அருண் குரியன், நாச்சியப்ப கவுடாவாக சாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.





