
‘டியர்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!
இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘டியர்’. இதில் காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர்





