Sat. Oct 11th, 2025

கிசுகிசு

Spread the love
  • நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார்

    நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார்

    சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரை சினிமாவுக்கு வந்தவர் ரோபோ சங்கர் (வயது 46). இவர் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், தனுசுடன் மாரி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என முன்னணி நடிகர்கள் படங்களிலும் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். இதனிடையே, உடல்நலக்குறைவு காரணமாக உடல் மெலிந்து காணப்பட்ட ரோபோ சங்கர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது நேற்று திடீரென…


  • க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’

    க்ரைம் த்ரில்லர்  திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’

    நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ கதாநாயகன் நகுலை மாற்றியது ஏன்? -‘ தி டார்க் ஹெவன்: இயக்குநர் பாலாஜி பதில்! மக்களிடம் பரவியுள்ள தொன்மங்கள், இதிகாசங்கள்,பழைய மரபுக் கதைகள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரைப்படங்கள் வருவது ஹாலிவுட்டில் வழக்கமாகிவிட்ட ஒன்று. இப்போது இது இந்தியாவிலும் தொடங்கி தொடர்ந்து வருகிறது. மக்களிடம் நிலவும் நம்பிக்கைகள் திரை வடிவம் பெறும் போது அப்படைப்பு வழக்கமான வணிக முயற்சிகளில் இருந்து மாறுபட்டு…


  • மலையாள திரையுலகில் நுழைந்த நடிகர் டிஎஸ்கே

    மலையாள திரையுலகில் நுழைந்த நடிகர் டிஎஸ்கே

    ‘பாம்’ படத்தில் பாசிடிவான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்று வரும் நடிகர் டிஎஸ்கே. மலையாள திரையுலகில் நுழைந்த நடிகர் டிஎஸ்கே ; பிரித்விராஜின் நண்பனாக நடிக்கிறார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் தீவிர கவனம் செலுத்தும் நடிகர் டிஎஸ்கே. சின்னத்திரை காமெடி ரியாலிட்டி ஷோக்களில் நான்கு முறை டைட்டில் வென்றவர் நடிகர் டிஎஸ்கே (TSK).. சின்னத்திரையின் வெற்றியை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சினிமாவிலும் பிசியான காமெடி நடிகராக நடித்து வரும் டிஎஸ்கே சமீப காலமாக குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கவனம்…


கிசுகிசு

பிரபாஸுக்கும் அனுஷ்காவுக்கும் கல்யாணமா?

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. ஒரு காலத்தில் இரு மொழிகளிலும் குவிந்த பட வாய்ப்புகளால் நிற்க கூட நேரமின்றி பம்பரம் போல சுழன்று கொண்டிருந்த அனுஷ்கா, தற்போது கைவசம் ஒரு

Read More »

நயன்தாராவுடன் நடிக்கும் நாம் தமிழர் சீமான்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே .சூர்யா ஆகியோர் நடித்து வரும் படம் “எல்ஐசி”. “லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற முழு பெயரை கொண்ட இந்த படத்தை லைகா

Read More »
Mgif
Madharaasi-thiraiosai.com