
சதமடித்த சட்டம் ஒரு வகுப்பறை
புதுயுகம் தொலைக்காட்சியில் 100வது நிகழ்ச்சிகளுடன் நீதிப் பயணத்தில் ஒளியேந்தி சென்றுகொண்டிருக்கிறது சட்டம் ஒரு வகுப்பறை நிகழ்ச்சி. சட்டம் என்பது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்த ஒன்று. ஆனால் அதைப் பற்றிய விழிப்புணர்வு பொது





