நீல நிறச் சூரியன் : விமர்சனம்
தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் திருநங்கையரை ஒரு கேலிக்குரிய மனிதர்களாக மட்டுமே சித்தரிக்கும் மனோபாவம் இருந்தது. கடந்த சில வருடங்களில் அப்படியான சித்தரிப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டது. திருநங்கையரை ஒரு கதாபாத்திரமாக படம் முழுவதும் இருக்கும்படியான